Free Space

106 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை சுவைத்தது இலங்கை அணி.



சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை சுவைத்தது.

 83 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி தற்போது, 161 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும்  இழந்தது.

முதல் இன்னிங்க்சில் இலங்கை அணி 117 ஓட்டங்களையும், அவுஸ்திரேலியா 203 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் இலங்கை அணி இரண்டாம் இன்னிங்க்சில் குசால் மென்டிசின் அதிரடியால் 353 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் ஹேரத் மற்றும் சந்தகன் அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
106 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை சுவைத்தது இலங்கை அணி. 106 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை சுவைத்தது இலங்கை அணி. Reviewed by Madawala News on 7/30/2016 02:41:00 PM Rating: 5