Accaddemy

(படங்கள்) 13 வயது சிறுமியை தொடர்ந்து சீரழித்த 30 பேரில் இன்று ஐவர் ஹோட்டலொன்றில் சிக்கினர்.



தெனியாய - பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்ததில் 5 பேர் ஹோட்டல் ஒன்றில் வைத்து சிக்கியுயுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு  கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைய பஸ் நடத்துநர்கள், சாரதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல முக்கயஸ்தர்கள் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐவர் கைதாகியுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர்கள்  இது தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1
2
3


(படங்கள்) 13 வயது சிறுமியை தொடர்ந்து சீரழித்த 30 பேரில் இன்று ஐவர் ஹோட்டலொன்றில் சிக்கினர். (படங்கள்) 13 வயது சிறுமியை தொடர்ந்து சீரழித்த  30 பேரில் இன்று ஐவர் ஹோட்டலொன்றில் சிக்கினர். Reviewed by Madawala News on 7/26/2016 11:21:00 PM Rating: 5