Oceas

ஜும்மாப் பள்ளி வாயலுக்கு 150 சீமேந்து பைகளை அன்பளிப்பு செய்த சம்பிக்க பிரேமதாச. c



கைத்தொழில் வர்த்தக ராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச அவர்கள்  ரம்புக்கனை மொஹியத்தீன் ஜும்மாப் பள்ளிக்கு 150 சீமேந்து பைகளை இன்று ஜூம்மா தொழுகையின் பின்  அன்பளிப்புச் செய்தார்.


தகவல் ரம்புக்கனை நிருபர் .
அஷ்ரப் அமீன் .
ஜும்மாப் பள்ளி வாயலுக்கு 150 சீமேந்து பைகளை அன்பளிப்பு செய்த சம்பிக்க பிரேமதாச. c ஜும்மாப் பள்ளி வாயலுக்கு 150 சீமேந்து பைகளை அன்பளிப்பு செய்த சம்பிக்க பிரேமதாச. c Reviewed by Madawala News on 7/29/2016 08:42:00 PM Rating: 5