tg travels

ஜெர்மன் மியுனிச் நகர ஷொப்பிங் மோலில் தாக்குதல் ! இதுவரை 15 பேர் பலி



ஜெர்மன் நாட்டின் மியுனிச் நகரில் உள்ள சொப்பிங் மோல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஜெர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷொப்பிங் மோலில் நுழைந்த துப்பாக்கி தாரி அல்லது ஒரு குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ள அதேவேளை ஜெர்மன் பொலிஸார் குறித்த ஷொப்பிங் மோலை சுற்றி வளைத்துள்ளனர்.
ஜெர்மன் மியுனிச் நகர ஷொப்பிங் மோலில் தாக்குதல் ! இதுவரை 15 பேர் பலி ஜெர்மன் மியுனிச் நகர ஷொப்பிங் மோலில் தாக்குதல் ! இதுவரை 15 பேர் பலி Reviewed by Madawala News on 7/22/2016 10:53:00 PM Rating: 5