Accaddemy

160 மில்லியன் வெளிநாட்டு பணத்துடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது.



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 கோடி பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன்  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டு நாணயங்கள் சட்டவிரோதமாக டுபாய் நாட்டிற்கு கொண்டுசெல்ல முயன்றவேளையிலே விமான நிலைய சுங்கதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நாயணத்தாள்களை, துபாய்க்கு கடத்த முற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
160 மில்லியன் வெளிநாட்டு பணத்துடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது. 160 மில்லியன் வெளிநாட்டு பணத்துடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது. Reviewed by Madawala News on 7/19/2016 11:01:00 AM Rating: 5