Accaddemy

பலாப்பழத்துடன் ஸ்ப்ரைட் வகை பானம் அருந்தியதில் முஸ்லிம் குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி. 17 வயது பெண் வபாத். ஒருவர் கவலைக்கிடம்.



 நேற்று  உணவு விஷமானதில் அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய , ஈத்தல என்ற  பிரதேசத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் 17 வயது பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் கவலைக்கிடமாக i c u வில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய , ஈத்தலயை சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தின் தாயார் உட்பட மூன்று பிள்ளைகள் சிறு பயணம் ஒன்று சென்ற வேளை,  பிலாப்பழத்துடன் தாமரங் கொட்டையை  தின்று அதன்பின்னர் ஸ்ப்ரைட் வகை கேஸ் பானத்தை அருந்தி உள்ளனர்.

உடனடியாக இவர்கள் மயக்க மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலாப்பழத்துடன் ஸ்ப்ரைட் வகை பானம் அருந்தியதில் முஸ்லிம் குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி. 17 வயது பெண் வபாத். ஒருவர் கவலைக்கிடம். பலாப்பழத்துடன் ஸ்ப்ரைட் வகை பானம் அருந்தியதில் முஸ்லிம் குடும்பம் வைத்தியசாலையில் அனுமதி. 17 வயது பெண் வபாத். ஒருவர் கவலைக்கிடம். Reviewed by Madawala News on 7/20/2016 09:54:00 PM Rating: 5