Free Space

நாமல் ராஜபக்‌ஷவுக்கு 18 திகதி வரை விளக்கமறியல் !


இன்று நண்பகல் கைது செய்யப்பட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் 18'ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷ வாக்குமூலம் வழங்க இன்று காலை FCID யில் ஆஜரான போது அவரை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியிருந்தனர்.
நாமல் ராஜபக்‌ஷவுக்கு 18 திகதி வரை விளக்கமறியல் ! நாமல் ராஜபக்‌ஷவுக்கு 18 திகதி வரை விளக்கமறியல் ! Reviewed by Madawala News on 7/11/2016 04:04:00 PM Rating: 5