Free Space

19 வயது இளம் யுவதி தூக்கிட்டு தற் கொலை .



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த பேரின்பராஜா கிருஸாந்தினி எனும் 19 வயதுடைய இளம் யுவதி ஒருவர் இன்று (11) காலை வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தில் தூக்கிட்டு தற் கொலை செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்ததனர்.

குறித்த யுவதி தூக்கிட்டு உயிர் இழந்த வீட்டுக்கு இன்று மாலை சென்ற தோப்பூர் திடிர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூறுல்லா சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதணைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
19 வயது இளம் யுவதி தூக்கிட்டு தற் கொலை . 19 வயது இளம் யுவதி தூக்கிட்டு தற் கொலை . Reviewed by Madawala News on 7/11/2016 09:20:00 PM Rating: 5