Free Space

கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் அக்குரணை ஜனாப் அமீன் ( அமீர் ஸாப்) இன் மகன் உமர் (19 வயது) வபாத்.



ஜனாஸா அறிவித்தல்
     ------------------------------------
அக்குரணை ஏரியா அமீர், அமீன் அமீர் ஸாப் அவர்களுடைய மகன் உமர் (19 வயது) கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் காலமானார்.

இவர் கொழும்பு இஸ்லாமிய்யா அரபிக் கல்லூரி மாணவரும் உபைதுல்லா மௌலவி ரஹ்மானி, (இவ் வருடம் இப்னு உமரில் ஓதியவர்) உமைர் (பாரி மத்ரஸா மாணவர்) ஆகியோரின் சகோதரரும்,  உடதலவின்ன  மத்ரஸாவின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவியின் சகோதரியின் மகனுமாவார்.

அடக்கும் நேரம் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  
கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் அக்குரணை ஜனாப் அமீன் ( அமீர் ஸாப்) இன் மகன் உமர் (19 வயது) வபாத். கேகாலையில் இடம்பெற்ற விபத்தில் அக்குரணை ஜனாப் அமீன் ( அமீர் ஸாப்) இன் மகன் உமர் (19 வயது) வபாத். Reviewed by Madawala News on 7/16/2016 11:17:00 AM Rating: 5