“தாய்த் தமிழ் அரங்கு – 2016” : அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்...

ரா..கல்வி வளாகத்தின்

தாய்த் தமிழ் அரங்கு – 2016” : அகில இலங்கைரீதியிலான போட்டிகள்

 

கெக்கிராவையில் இயங்கும் ரா.சர்வதேச கல்வி வளாகத்தின்(Raapa International Campus) “தாய்த் தமிழ் அரங்கு வருடாந்ததேசிய நிகழ்வானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26,27,28 ஆகியதினங்களில் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.

 

மானுடச் செழுமைக்காய் தமிழ் மொழி ஆற்றும் பங்களிப்பிலேயேஅதன் வளர்ச்சியும் அடர்த்தியும் தங்கியிருக்கிறது எனும்தொனிப்பொருளில் இடம்பெறவிருக்கும் இவ்வருடத்திற்கானதாய்த் தமிழ் அரங்கில் மதுரை காமராசர் பல்கலைக் கழகதமிழியல் துறைப்பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர்பா.சங்கரேஸ்வரி உட்பட இன்னும் பல இந்திய மற்றும் இலங்கைப்பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

இவ் அரிய நிகழ்வினை முன்னிட்டு பாடசாலைபல்கலைக்கழகமாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கான போட்டிநிகழ்வுகளை நடாத்த ரா..கல்வி வளாகம் தீர்மானித்துள்ளது.

 

போட்டி விபரங்கள்

 

பிரிவு I ( .பொ..உயர்தர மாணவர்களுக்கானது)

 

கட்டுரைப் போட்டி

தலைப்புசாபக்கேடாகியுள்ள சமூக ஊடகங்கள்

அளவுA4 size 04 பக்கங்கள்

பரிசு:முதலாம் பரிசு 7500/= பணப்பரிசும்சான்றிதழும்

  இரண்டாம் பரிசு5000/= பணப்பரிசும்சான்றிதழும்

மூன்றாம் பரிசு3500/= பணப்பரிசும்சான்றிதழும்

 

பிரிவு II (பல்கலைக்கழக மாணவர்களுக்கானது)

கட்டுரைப் போட்டி

தலைப்புதாய்மொழியில் கல்வி கற்பதன் அவசியம்   

அளவுA4 size 06 பக்கங்கள்

பரிசு:முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும்சான்றிதழும்

  இரண்டாம் பரிசு7500/= பணப்பரிசும்சான்றிதழும்

மூன்றாம் பரிசு5000/= பணப்பரிசும்சான்றிதழும்

 

கவிதைப் போட்டி (புதுக்கவிதை)

தலைப்புநல்ல மானுடம் மலரச் செய்வோம்

அளவுA4 size 06 பக்கங்கள்

பரிசு:முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும்சான்றிதழும்

  இரண்டாம் பரிசு7500/= பணப்பரிசும்சான்றிதழும்

மூன்றாம் பரிசு5000/= பணப்பரிசும்சான்றிதழும்

 

பிரிவு III (திறந்த போட்டி - சகல வயதினருக்குமானது)

 

கட்டுரைப் போட்டி

தலைப்புமானுடச் செழுமைக்கு தமிழால் நாம் ஆற்றவல்லபங்களிப்பு

அளவுA4 size 10 பக்கங்கள்

பரிசு:முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும்சான்றிதழும்

  இரண்டாம் பரிசு7500/= பணப்பரிசும்சான்றிதழும்

மூன்றாம் பரிசு5000/= பணப்பரிசும்சான்றிதழும்

 

கவிதைப் போட்டி (புதுக்கவிதை)

தலைப்புபுதியதொரு விதி செய்வோம்

அளவுA4 size 06 பக்கங்கள்

பரிசு:முதலாம் பரிசு 10000/= பணப்பரிசும்சான்றிதழும்

  இரண்டாம் பரிசு7500/= பணப்பரிசும்சான்றிதழும்

மூன்றாம் பரிசு5000/= பணப்பரிசும்சான்றிதழும்

 

போட்டி விதிமுறைகள்

 

01. ரா..சர்வதேசக் கல்வி வளாகத்தில் (Raapa International Campusபயிலும் மாணவர்களோ அதன் ஊழியர்களோ மற்றும்அவர்களது உறவினர்களோ இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியாது.

 

02. ஆக்கங்கள் யாவும் டைப் செய்யப்பட்டு info@raapa.edu.lkமற்றும் raapa.edu@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்குஅனுப்பப்படுதல் வேண்டும்.

Font: Kushpoo / Kalaham

Font size: 12

Format:  Word / Pagemaker (Front page – JPEG)

 

03. ஆக்கத்தின் முதற் பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு அனுப்பப்படல்வேண்டும்.

04. முதற்பக்கத்தில் போட்டியாளரின் முழுப்பெயர்முகவரிஅடையாள அட்டை இலக்கம்தொலைபேசி இலக்கம்மின்னஞ்சல் முகவரி என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும்

05. முதற்பக்கத்தின் கீழ்ப் பகுதியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆக்கங்களை முறையே அதிபர் மற்றும்பதிவாளர் / உதவிப் பதிவாளர் ஊடாக பதவி முத்திரையுடன்உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும்.

உதாரணம்இது எமது பாடசாலையில் தரம் 12இல் கல்வி பயிலும்(மாணவனின் பெயர்என்பவரின் சொந்த ஆக்கம் எனவும்இதுவரைக்கும் வேறு எந்தப் போட்டிகளுக்கோபத்திரிகைகளுக்கோ இவ் ஆக்கம் சமர்ப்பிக்கப்படவில்லைஎன்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.

திறந்த போட்டியாளர்கள் சொந்த ஆக்கம் என உறுதி மொழிவழங்கி ஒப்பமிட வேண்டும்.

06போட்டி முடிவு வெளியாகும் வரைக்கும் குறித்த ஆக்கம் வேறுஎந்தப் போட்டிக்கோ அல்லது ஊடகங்களுக்கோசமர்ப்பிக்கப்படக் கூடாது.

 

07ஒரு போட்டியாளர் ஏதாவது ஒரு போட்டியில் (கட்டுரைஅல்லது கவிதைஒரு ஆக்கத்தினை மாத்திரமே சமர்ப்பிக்கமுடியும்.

 

08போட்டி விதிமுறைகளை மீறுவோரது ஆக்கம் எவ்விதஅறிவித்தலுமின்றி போட்டியிலிருந்து நீக்கப்படும்.

 

09ஆக்கங்கள் அனுப்பப்படவேண்டிய இறுதித் திகதி: 05.08.2016

 

10நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

 

“தாய்த் தமிழ் அரங்கு – 2016” : அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்... “தாய்த் தமிழ் அரங்கு – 2016” : அகில இலங்கை ரீதியிலான போட்டிகள்... Reviewed by Madawala News on 7/19/2016 06:57:00 PM Rating: 5