மட்டக்களப்பில் 25 வயது மனைவி, குழந்தை மற்றும் மாமனார் கொலை. கணவன் கைது.



மட்டக்களப்பு வெள்ளாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சம்பவத்தில் 25 வயது மனைவி, 18 மாத குழந்தை மற்றும் மாமனார் 52 ( மனைவியின் தந்தை)  ஆகியோரே கொல்லப் பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் சந்தேகத்தில் கணவன் கைது செய்யபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பில் 25 வயது மனைவி, குழந்தை மற்றும் மாமனார் கொலை. கணவன் கைது. மட்டக்களப்பில் 25 வயது மனைவி, குழந்தை மற்றும் மாமனார் கொலை. கணவன் கைது. Reviewed by Madawala News on 7/24/2016 10:08:00 AM Rating: 5