Free Space

கல்கிசையில் 28 வயது முஸ்லிம் பெண் ஒருவர் குத்திக்கொலை..



கல்கிசையில் 28 வயது இரண்டு குழந்தைகளின்  தாயார் ஒருவர்  குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி கொட்டுவேகொட பிரதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட முஸ்லிம் குடும்பம் தெகிவளை  கல்கிஸ்ஸ  பகுதியில்  வாடகை வீடெடுத்து தங்கி உள்ளனர்.

கணவரின் நண்பர் ஒருவர்தான் இவர்களுக்கு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட பென்னுடன்  வாடகை கொடுக்கல் வாங்கல்  பிரச்சினை கைகலப்பாக மாறியதில் நண்பர் குழந்தைகளின்  தாயாரை  குத்திக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அவரின் ஜனாஸா தற்போது  வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதாக  தெரிவிக்கபடுகிறது.
கல்கிசையில் 28 வயது முஸ்லிம் பெண் ஒருவர் குத்திக்கொலை.. கல்கிசையில் 28 வயது முஸ்லிம் பெண் ஒருவர் குத்திக்கொலை.. Reviewed by Madawala News on 7/21/2016 08:44:00 PM Rating: 5