Free Space

பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும உட்பட 3 பேர் கைது


பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சரணடைவதற்காக மீகஹாதென்ன பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற வேளை அவருடன் சேர்த்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மீகஹாதென்ன பாடசாலையில் நுழைந்து 9 மாணவர்களை பலவந்தமாக பாடவாலையில் அனுமதித்த பெற்றோர் 9 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவே பொலிஸாரிடம் சரணடைய அவர் சென்று கைதாகி உள்ளதாக கூறப்படுகின்றது.
பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும உட்பட 3 பேர் கைது பிரதியமைச்சர் பாலித்த தெவரபெரும உட்பட 3 பேர் கைது Reviewed by Madawala News on 7/05/2016 06:20:00 PM Rating: 5