சவூதியில் கொலை செய்யப்பட்ட முகம்மத் சியான் சிஹாப்தீன் (30).. நிர்க்கதியானத குடும்பம்.



சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் அவருடன் பணிபுரிந்த இன்னொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கெக்கிராவை பிரதேசத்தை சேர்ந்த முகம்மத் சியான் சிஹாப்தீன்  என்ற 32வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரபு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியா துறைமுக நகரான யான்பில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவரை அவருடன் பண்புரிந்த எமன் நாட்டவர் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முகம்மத் சியான் சிஹாப்தீன் அவர்களின் மறைவை தொடர்ந்து அவரது மனைவி Abdul Hakeem Mafasilla அவரது மகள் Fathima Asma ( 5 வயது) மகன் Hasni Ahmed, ( 2 1/2  வயது )  மகள் Fathima Zeenath (3 மாதங்கள்) ஆகியோர் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சவூதியில் கொலை செய்யப்பட்ட முகம்மத் சியான் சிஹாப்தீன் (30).. நிர்க்கதியானத குடும்பம். சவூதியில் கொலை செய்யப்பட்ட முகம்மத் சியான் சிஹாப்தீன் (30)..  நிர்க்கதியானத குடும்பம். Reviewed by Madawala News on 7/20/2016 11:07:00 AM Rating: 5