Free Space

நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது.



நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக்காக  பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான  நாமல் ராஜபக்ஷ பொலிஸ் விசாரணைப் பிரிவில் இன்று (11) ஆஜரான நிலையில் அவர் சற்றுமுன்னர் FCID யினரால் கைது செய்யபட்டுள்ளார்.

70 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் விசாரனைக்கு அழைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது. நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது. Reviewed by Madawala News on 7/11/2016 01:27:00 PM Rating: 5