Free Space

இன்று அதிகாலை 3 பேரை பலி எடுத்த முச்சக்கர வண்டி விபத்து விபரம்..



காலி, ஹபராதுவ பகுதியில் இன்று திங்கள் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் பலியாகிய செய்தியை பிரசுரித்து இருந்தோம்.


முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர்கள் 25 முதல் 27 வயதுடையவர்கள் எனவும் சுற்றுலா வழிகாட்டியாக தொழில் புரிபவர்கள் எனவும் தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இணையத்தில் வெளியாகி உள்ள படங்கள் சில..



வீடு

SAM_1393
SAM_1395
SAM_1399




இன்று அதிகாலை 3 பேரை பலி எடுத்த முச்சக்கர வண்டி விபத்து விபரம்.. இன்று அதிகாலை 3 பேரை பலி எடுத்த முச்சக்கர வண்டி விபத்து விபரம்.. Reviewed by Madawala News on 7/18/2016 10:18:00 AM Rating: 5