Free Space

சில முஸ்லிம் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் மேலதிகமாக பாடசாலை திறப்பு.



வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தங்கள் கார­ண­மாக சப்­ர­க­முவ மாகாண அனைத்துப் பாட­சா­லை­க­ளுக்கும் மூன்று நாட்கள் விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்குப் பதில் பாட­சாலை நாட்­க­ளாக எதிர்­வரும் 23, 30 மற்றும் ஆகஸ்ட் 06 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­களில் சப்­ர­க­முவ முஸ்லிம் பாட­சா­லைகள் நடை­பெறும் என சப்­ர­க­முவ மாகாண கல்விப் பணிப்­பாளர் எஸ். குரூப்பு ஆராச்சி தெரி­வித்தார்.
சில முஸ்லிம் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் மேலதிகமாக பாடசாலை திறப்பு. சில முஸ்லிம் பாடசாலைகளுக்கு 3 நாட்கள் மேலதிகமாக பாடசாலை திறப்பு. Reviewed by Madawala News on 7/20/2016 09:59:00 AM Rating: 5