கண்டி அம்பிடிய பிரதேச பள்ளிவாயல் ( தக்கியா ) மீது தாக்குதல் !


கண்டி அம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள  (தக்கியா) பள்ளிவாயல் மீது நேற்று நள்ளிரவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நான்கு பேர் நடத்தியுள்ளதாகவும் இதனால் பள்ளிவாயல் கண்னாடிகள் சேதமாகியுள்ளது சம்பவம் தொடர்பில் அறிந்துகொண்ட அமைச்சர் ஹலீம் உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவித்துள்ள நிலையில் மாகாண சபை உறுப்பினர லாபிர் ஹாஜியாரின் பொலிஸாருக்கு அறிவித்து ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் லாபிர் ஹாஜியார் வழங்கிய செவ்வி...



கண்டி அம்பிடிய பிரதேச பள்ளிவாயல் ( தக்கியா ) மீது தாக்குதல் ! கண்டி அம்பிடிய பிரதேச பள்ளிவாயல் ( தக்கியா ) மீது தாக்குதல் ! Reviewed by Madawala News on 7/07/2016 09:39:00 AM Rating: 5