Accaddemy

அணிக்கு 6 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் JF (B) அணி சம்பியன் !



புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கஹட்டோவிட்ட JF விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 6 பேர் கொண்ட உதைபந்தாட்டப் போட்டியில் கஹட்டோவிட்ட JF B அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தனர்.

20 அணிகள் பஙகுபற்றிய இப்போட்டிகள் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த 9ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் JF A மற்றும் JF B அணிகள் மோதியதுடன், 2-0 என்ற கோல்கள் அடிப்படையில் JF B அணியினர் வெற்றி பெற்றதுடன்,

2வது இடத்தை JF B அணியிரும், 3வது இடத்தை உடுகொட ஜின்னா அணியினரும் தனதாக்கிக் கொண்டனர்.
-
றம்ஸான் கஹடோவிட)







அணிக்கு 6 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் JF (B) அணி சம்பியன் ! அணிக்கு 6 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில் JF (B) அணி சம்பியன் ! Reviewed by Madawala News on 7/13/2016 07:59:00 PM Rating: 5