Accaddemy

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்ட்டது.



பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றை தினம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இன்று நடை பெற்ற  அமைச்சரவை கூட்டத்திலேயே இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டது.

பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக ஆராயவென போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடி அவர்கள் மேற்கொண்ட தீர்மானம் இன்றைய  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் வழங்கியதாக தெரிவிக்கபடுகிறது.

அதன்படி ஒரு ரூபாவில்  இருந்து  9 ரூபா வரை ஆகஸ்ட் முதல் திகதியில் இருந்து  கட்டணம் அதிகரிக்கடும்.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்ட்டது. அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. பஸ் கட்டணம் அதிகரிக்கப்ட்டது. Reviewed by Madawala News on 7/12/2016 02:59:00 PM Rating: 5