கைது செய்யப்பட்ட பஷில் ராஜபக்ஸ சிறையில் அடைக்கபட்டார். b



முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வருகை தந்து இருந்த நிலையில் அவர் கைது செய்யபட்டது அறிந்ததே..

இந்நிலையில் கைது செய்யபட்ட அவரை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் அடைக்குமாறு சற்றுமுன்னர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கைது செய்யப்பட்ட பஷில் ராஜபக்ஸ சிறையில் அடைக்கபட்டார். b கைது செய்யப்பட்ட பஷில் ராஜபக்ஸ சிறையில் அடைக்கபட்டார். b Reviewed by Madawala News on 7/18/2016 04:19:00 PM Rating: 5