Oceas

பிரபல உதைபந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு சிறை !


ஆர்­ஜன்­டீனா அணியின் நட்சத்­திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரி ஏய்ப்பு வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்டமையினாலேயே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கோபா அமெ­ரிக்க கிண்ண இறுதிப்­போட்­டியில் தோல்வி அடைந்­ததை தொடர்ந்து சர்­வ­ தேச போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக லியோனல் மெஸ்ஸி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரபல உதைபந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு சிறை ! பிரபல உதைபந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு சிறை ! Reviewed by Madawala News on 7/06/2016 07:39:00 PM Rating: 5