வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி. வைத்தியர்கள்.... (நோயாளிகள் பெரும் சிரமங்களில்.)



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 08.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வேலை நிறுத்தம் காரணமாக, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரும் சிரமங்களுக்குள்ளானதாக, எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்
வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி. வைத்தியர்கள்.... (நோயாளிகள் பெரும் சிரமங்களில்.) வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி. வைத்தியர்கள்....  (நோயாளிகள் பெரும் சிரமங்களில்.) Reviewed by Madawala News on 7/04/2016 03:19:00 PM Rating: 5