Accaddemy

காலி ஹபராதுவ வாகன விபத்தில் மூவர் பலி !


காலி, ஹபராதுவ பகுதியில் இன்று திங்கள் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் பலியாகியுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ஹபராதுவ வாகன விபத்தில் மூவர் பலி ! காலி ஹபராதுவ வாகன விபத்தில் மூவர் பலி ! Reviewed by Madawala News on 7/18/2016 07:06:00 AM Rating: 5