ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை !


கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோப் குழு அங்கத்தவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் மனோகனேசனின் கட்சியின் அரசியல் பிரபலமான இவர் கண்டி மாவட்டத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பாராளுமன்ற சென்றவாராவார்.

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கோப் குழு விசாரனை செய்துவரும் நிலையில் கோப் குழுவுக்குள்
தனக்கு சார்பான ஒரு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை நியமிக்கும் நோக்கில் பிரதமர் தரப்பு வழங்கிய அழுத்தம் காரணமாக இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு  தகவல்கள் தெரிவிகின்றன.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை ! Reviewed by Madawala News on 7/06/2016 12:22:00 PM Rating: 5