Free Space

திகன கும்புக்கதுர பிரதேச சிறுவர் மேம்பாட்டு மையத்துக்கு நாங்களும் உதவுவோம். i


மத்திய மாகாணத்தில் "சிறுவர் மேம்பாட்டு மையம்" திகன குபுக்கதுர பிரதேத்தில் நிர்மானிக்கபடவுள்ளது. இதற்காக கொள்வனவு செய்யப்பட்ட சுமார்  3 ஏக்கர் காணி மற்றும் அதிலிருந்த வீடு புனர்நிர்மாணிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்! 

முதற்கட்டமாக 7,8 வயதிற்குட்பட்ட ஆண்பிள்ளைகளை சேர்த்து ஆரபம்பிக்கப்பட உள்ளதாக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் சுமார் 37 சிறுவர் மேம்பாட்டு நிலையங்கள் இருக்கின்றன. எனினும் முஸ்லீம்களுக்கென்று பிரத்தியேகமான சிறுவர் மேம்பாட்டு நிலையமொன்று இதுவரை காலமும் அமையப்பெறவில்லை என்பது துரதிஷ்டமே. இதனால் எமது சமூகத்தினால் கைவிடப்பட்ட சிறார்கள் அன்னிய சிறுவர்  நிலைங்களிலே பாராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பெரும் குறையை நிவர்த்தி செய்து கைவிடப்படும் எமது சிறார்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதே மத்திய மாகாணத்தில் இந்த சிறுவர் மேம்பாட்டு நிலையம் நிருவுவதற்கு முக்கிய காரணமாகும்

முஸ்லிம்  தாய் தந்தைக்கு பிறந்த குழந்தை முஸ்லிமாகவே வாழ்ந்து மறைய வழி வகுப்பது எம் அனைவரினதும் கடமையாகும் இச்சிறுவர் மேம்பாட்டு மையத்தின் முன்னேற்றத்திற்கு எம்மால் ஆன உதவி ஒத்தாசைகளை வழங்கி இந்த அளப்பரிய  சேவைக்கு நாமும் பங்குதார்ர் ஆகுவோம்.. 

தொடர்புகளுக்கு!

Al haj moulavi M.N.M Rifaz
(President)

Mr. Zamreen Zarook
(Secretary)

Al haj M.F.M Nayeem
(Treasurer)

Moulavi Ramzan
A.H.M Abdul Gani
(Coordinators)

"THE GUARDIAN"
Child Development Center
No.12, Dhambagahamula, Gonawela,
Digana Rajawella,
Kandy, Sri Lanka
Account No: 0110252745001
(Amana Bank Kandy Branch)






திகன கும்புக்கதுர பிரதேச சிறுவர் மேம்பாட்டு மையத்துக்கு நாங்களும் உதவுவோம். i திகன கும்புக்கதுர பிரதேச சிறுவர் மேம்பாட்டு மையத்துக்கு நாங்களும் உதவுவோம். i Reviewed by Madawala News on 7/15/2016 10:27:00 PM Rating: 5