Oceas

அதிகார பகிரிவு முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா?.. வை.எல்.எஸ்.ஹமீட்…


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

அதிகார பகிரிவு முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லதுபாதகமா?.. வை.எல்.எஸ்.ஹமீட்


ஆடியோ 

வை.எல்.எஸ்.ஹமீட்டின் விளக்கம்:-


www.youtube.com/watch?v=kdKo922fRFY&feature=youtu.be


இன்று இந்த நாட்டில் புதியதொரு அரசியல் அமைப்பு சட்டம்கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.இந்த அரசியல் அமைப்புசட்டத்தில் பல விடயங்கள் இருக்கின்ற போதிலும் குறிப்பாகஅதிகார பரவலாக்கம் முஸ்லிம்களை பொறுத்த வரையில்மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்றது


இன்று இந்தஅதிகார பரவலாக்கம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில்தெளிவின்மை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. பலரும்பலவிதமாக பேசுவதை காணக்கூடியதாகவும் இருக்கின்றது.


எங்களுக்கும், சிறுபான்மை இனத்திற்கும் அதிகாரம் வேண்டும்என பேசுகின்றவர்கள் மற்றும் அதிக பட்ச அதிகாரம்வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் அல்லது, வடகிழக்குபிரிக்கப்பட்ட வேண்டும் என பேசுகின்றவர்கள்தனி அலகுவேண்டும் என பேசுகின்றவர்கள் என பல தரப்பட்டவர்கள்எமது சிறுபான்மை சமூகத்தில் மத்தியில் இருக்கின்றார்கள்


எனவே இது தொடர்பாக நான் தொடர் கட்டுரை எழுதிவருகின்றேன். அத்தோடு தொடர் கட்டுரைக்கு மேலாக சிலவிடயங்களை மக்களின் அவதானத்திற்கு கொண்டு வரும் அதேஇடத்தில் அதிகார பகிர்வு முஸ்லிம்களுக்கு சாதகமா? அல்லதுபதகமா? என்ற விளக்கத்தினை ஓடியோ காணொளியாககொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.


அதிகார பகிர்வானது முஸ்லிம்களுக்கு பாதாகமா அல்லதுசாதகமா எனும் தலைப்பில் வை.எல்.எஸ்.ஹமீட் வழங்கியவிளக்கமானது ஓடியோ காணொளியாக எமது இணையவாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

அதிகார பகிரிவு முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா?.. வை.எல்.எஸ்.ஹமீட்… அதிகார பகிரிவு முஸ்லிம்களுக்கு சாதகமா அல்லது பாதகமா?.. வை.எல்.எஸ்.ஹமீட்… Reviewed by Madawala News on 7/27/2016 10:44:00 PM Rating: 5