Free Space

பதில் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.


அபு அலா -

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஜே.யூசுப் நேற்று திங்கட்கிழமை (04) தனது பதில் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வந்த வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் சீனா நாட்டுக்கான பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான 20 நாள் பயிற்சி பட்டறையொன்றில் கலந்து கொள்ச் சென்றமையடுத்து இவரின் கடமைக்கான பதில் கடமையினை வைத்தியர் ஜே.யூசுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 
பதில் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். பதில் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். Reviewed by Madawala News on 7/04/2016 04:24:00 PM Rating: 5