Accaddemy

(வீடியோ இணைப்பு) இன்று காலை சிறைச்சாலை கைதிகள் பஸ் மூலம் வந்திறங்கிய நாமல்.



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

70 மில்லியன் மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள நிலையில், இன்று காலை சிறைச்சாலை கைதிகள் பஸ் மூலம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான காட்சி வீடியோ..
(வீடியோ இணைப்பு) இன்று காலை சிறைச்சாலை கைதிகள் பஸ் மூலம் வந்திறங்கிய நாமல். (வீடியோ இணைப்பு) இன்று காலை  சிறைச்சாலை கைதிகள் பஸ் மூலம் வந்திறங்கிய நாமல். Reviewed by Madawala News on 7/18/2016 10:34:00 AM Rating: 5