Free Space

ஶ்ரீ லங்கன் விமான சேவையை மீட்டெடுக்க ஜெக்லின் பெர்னான்ண்டஸ் வருகிறார்...


டிரில்லியன்களில் கடன் சுமையில் சிக்கியுள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பிராண்ட் எம்பசடராக இலங்கையை சேர்ந்த பிரபல பொலிவுட் நடிகை ஜக்லின் பொர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான ஒப்பந்தத்தில் ஶ்ரீ லங்கன் விமான சேவை தலைவர் மும்பையில் ஜெக்லினுடன்  கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகன் நாமல் ராஜபக்‌ஷவுக்கு  மிக நெருக்கமான பெண் தோழியான இருந்த ஜெக்லின் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சல்மான் கானுடன் இணைந்து சில நிகழ்விகளில் கல்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீ லங்கன் விமான சேவையை மீட்டெடுக்க ஜெக்லின் பெர்னான்ண்டஸ் வருகிறார்... ஶ்ரீ லங்கன் விமான சேவையை மீட்டெடுக்க ஜெக்லின் பெர்னான்ண்டஸ் வருகிறார்... Reviewed by Madawala News on 7/31/2016 02:35:00 PM Rating: 5