ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிரியா நாட்டு அகதி யஸ்ரா மர்தினி....


சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்தின் 'அகதிகள் அணி' என்கிற பெயரில் ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்துக்கொள்ள விருக்கும் அணியின் வீராங்கனை, பதினெட்டு வயது யஸ்ரா மர்தினி. 

உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டு சிரியாவிலிருந்து வெளியேறிய இவர், ஐரோப்பா வருவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்ட போது இவர் வந்த படகு கடலில் மூழ்கத் தொடங்கியது.அவரும் அவரது சகோதரியும் கிரேக்கத்தை நோக்கி நீச்சலடித்து சென்று சேர்ந்தார்கள். 

தற்போது  ஜெர்மனியில் உள்ள அவர், ரியோ ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் நம்பிக்கையுடன் உள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிரியா நாட்டு அகதி யஸ்ரா மர்தினி.... ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சிரியா நாட்டு அகதி யஸ்ரா மர்தினி.... Reviewed by Madawala News on 7/29/2016 09:14:00 PM Rating: 5