Accaddemy

பாலமுனை முஹா ( பி.முஹாஜரீன் ) எழுதிய கடலோரத்து மணல் நூல் வெளியீட்டு விழா !!


( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின்அனுசரணையில் பாலமுனை முஹா ( பி.முஹாஜரீன் ) எழுதிய  கிழக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட”கடலோரத்து மணல்” கவிதை நூல்அறிமுகவிழா  சனிக்கிழமை ( 16 ) பாலமுனைஇப்னுஸீனா கனிஸ்ட வித்தியாலயத்தில் கலாபுசணம் பா ஏந்தல் பாலமுனை பாறூக் தலைமையில் இடம்பெற்றது,

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தேசியத் தலைவரும் நீர் வழங்கல்வடிகாவமைப்பு நகர திட்டமிடல் அமைச்சர் றவுப்ஹக்கீம் பிரதம அதிதியாகவும் , சோலைக்கி அதீக் இலக்கிய அதிதியாகவும் , வைத்தியத்துறை, கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் ஏ.எல்.ஏ.நஸீர் ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான, ஏ.எல்.தவம் , ஆரிப் சம்சுதீன், கே.எம்.ஏ.றாக் ( ஜவாத் ) , ஆகியோர் கௌரவஅதிதிகளாகவும் , அட்டாளைச்சேனை உதவிபிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின்தலைவர் எம்.ஏ.பகுர்தீன் ஆகியோர் அதிதிகளாகவும் கலநது கொண்டு சிறப்பித்தனர்


பாலமுனை முஹா ( பி.முஹாஜரீன் ) எழுதிய கடலோரத்து மணல் நூல் வெளியீட்டு விழா !! பாலமுனை முஹா ( பி.முஹாஜரீன் ) எழுதிய கடலோரத்து மணல் நூல் வெளியீட்டு விழா !! Reviewed by Madawala News on 7/17/2016 12:25:00 AM Rating: 5