Free Space

ஷார்ஜா இண்டஸ்ரியல் சோனில் பாரிய தீ விபத்து ...


ஷார்ஜா இண்டஸ்டிரியல் சோன் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இலக்கம் நான்கு களஞ்சியப்படுத்தும் பகுதி முற்றுமுழுதாக தீக்கிறையாகியுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

அதிஷ்ட வசமாக தீ விபத்தில் இதுவரை உயிர்சேதங்கள் பதிவாகவில்லை என சார்ஷா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


ஷார்ஜா இண்டஸ்ரியல் சோனில் பாரிய தீ விபத்து ... ஷார்ஜா இண்டஸ்ரியல் சோனில் பாரிய தீ விபத்து ... Reviewed by Madawala News on 7/18/2016 09:05:00 PM Rating: 5