Free Space

எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறதாம் ?


எரிபெருற்களின் விலை அதிகரிப்பட அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக கூட்டு எதிர்கட்சி குறிப்பிட்டுள்ளது.

வெட் வரி விடயத்தில் அரசு முன்வைத்த காலை பின்வைக்க நேரிட்டுள்ள நிலையில் அரசு எரிபொருள் விலையை அதிகரிக்க கவனம் செலுத்தியுள்ளது.

வட் வரி அதிகரிப்பின்  மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வருவாயை ஈடுசெய்ய எரிபொருள் விலையை அதிகரிக்க கவனமெடுத்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறதாம் ? எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு ஆயத்தமாகி வருகிறதாம் ? Reviewed by Madawala News on 7/20/2016 06:49:00 AM Rating: 5