Accaddemy

அரச முஸ்லீம் பாடசலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை ...


பெருநாள் தினங்களை தொடர்ந்து வரும் தினங்களில் முஸ்லிம் பாடசாலைகளுக்கி விடுமுறை வழங்க அமைச்சர் ஹலீம் கோரியிருந்த நிலையில் 

அரச முஸ்லிம்  பாட­சா­லை­க­ளுக்கு  நாளையும், நாளை மறுதினமும்  விடு­முறை வழங்­கப்­பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ரமழான் விடுமுறையைத் தொடர்ந்து நடாத்தப்படும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவின் பணிப்­பாளர் தெரி­வித்துள்ளார்.

குறித்த இரு விடு­முறை தினங்­க­ளுக்­கும் பதிலாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் பாடசாலைகள் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்­டுள்­ளது. 

அரச முஸ்லீம் பாடசலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை ... அரச முஸ்லீம் பாடசலைகளுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை ... Reviewed by Madawala News on 7/06/2016 08:14:00 AM Rating: 5