மத்திய வங்கி ஆளுனருக்கு கோப் குழு விசாரனைக்கு அழைப்பு ...


மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு இன்று கோப் குழு விசாரனைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய வங்கியின் முறி (பொண்ட்) விற்பனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பிலான  விசாரணைக்காக மத்திய வங்கி ஆளுனர் கோப் குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் காலத்தில் விடுக்கப்பட்டிருந்த போதும் மத்திய வங்கி ஆளுனர் என்ற பதவி நிலைக்கேயான அழைப்புயேயாகும் என்ற காரணத்தினால் புதிய ஆளுனர் இன்று விசாரணைகளுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி ஆளுனருக்கு கோப் குழு விசாரனைக்கு அழைப்பு ... மத்திய வங்கி ஆளுனருக்கு கோப் குழு விசாரனைக்கு அழைப்பு ... Reviewed by Madawala News on 7/07/2016 07:48:00 AM Rating: 5