(படங்கள்) ஒன்றரை இலட்ச ரூபா நிதியில் குண்டசாலை, மல்பான வீதி புனரமைப்பு.

- ஜே.எம்.ஹபீஸ்-

மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குண்டசாலை, மல்பான மவுண்ட கிரசன்ட் வீடமைப்புத்திட்டப் பாதைக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றரை இலட்ச ரூபா நிதியில் பாதை புனரமைக்கப்பட்டு வருவதையும் புனரமைக்கப்பட்ட பகுதியையும் மேலே காணலாம்.

மத்திய மாகாண சபை அங்கத்தவர் லிண்டன் விஜேசிங்க இதற்கான நிதியை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்) ஒன்றரை இலட்ச ரூபா நிதியில் குண்டசாலை, மல்பான வீதி புனரமைப்பு. (படங்கள்) ஒன்றரை இலட்ச ரூபா நிதியில்  குண்டசாலை, மல்பான வீதி புனரமைப்பு. Reviewed by Madawala News on 7/24/2016 08:44:00 AM Rating: 5