Ad Space avaiable

கொழும்பு டவுன் ஹோலை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் !



கொழும்பு டவுன் ஹோல் பிரதேசத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்னாள் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சுக்கு முன்னாள் வேலையில்லாத ஆயுர்வேத பட்டதாரிகள் முன்னெடுக்கும் குறித்த ஆர்பாட்டம் காரணமாக அப்பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டவுன் ஹோலை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ! கொழும்பு டவுன் ஹோலை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ! Reviewed by Madawala News on 7/26/2016 01:30:00 PM Rating: 5