Oceas

பெசில் ராஜபக்ச நீரிழிவு மாற்றும் கொலஸ்றோலால் அவதி : வைத்தியசாலை வட்டாரங்கள் ..


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிற்ச்சை பெற்று வருகிறார்.

அவரின் சுகயீனம் தொடர்பில் மடவளை நியுஸ் வைத்தியசாலை வட்டாரத்தில்  வினவிய போது ...

முன்னாள் அமைச்சருக்கு நீரிழிவு மற்றும் கொலஸ்றோல் இருப்பதாகவும் அதனால் அவர் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ மூன்று மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது அவர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிற்ச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

பெசில் ராஜபக்ச நீரிழிவு மாற்றும் கொலஸ்றோலால் அவதி : வைத்தியசாலை வட்டாரங்கள் .. பெசில் ராஜபக்ச நீரிழிவு மாற்றும் கொலஸ்றோலால் அவதி : வைத்தியசாலை வட்டாரங்கள் .. Reviewed by Madawala News on 7/20/2016 07:07:00 AM Rating: 5