Oceas

இரு அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்கள் வந்தடைந்தன ...


அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு 118 கோடி ரூபாவை ஒதுக்கியமை நாட்டில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

முன்னைய அரசில் பாவித்த அரச வாகங்களில் 1000 க்கும் அதிகமான வாகனங்களை முன்னைய ஆட்சியாளர்கள் எடுத்து சென்றுவிட்டதாகவும் அந்த வாகனங்களை காணவில்லை எனவும் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் வாகன இறக்குமதியை சரிகானும் நோக்கில் சிறுபிள்ளைத்தனமான விளக்கம் கூறினார்கள்.

அதனை தொடர்ந்து பிரதமர் இந்த வாகன இறக்குமதியை தற்காலிகமாக கைவிடுவதாக குறிப்பிட்டிருந்த போதும் தற்போது அமைச்சர் தலதா அதுகோரள மற்றும் பிரதி அமைச்சர் நிமல் லன்சா ஆகியோரின் பாவனைக்கான வாகனங்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இரு அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்கள் வந்தடைந்தன ... இரு அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்கள் வந்தடைந்தன ... Reviewed by Madawala News on 7/08/2016 08:39:00 PM Rating: 5