Accaddemy

ஷாகிர் நாயக்கின் நிகழ்சிகளை ஒளிபரப்பும் பீஸ் டீவிக்கு பங்களாதேஷில் தடை !


பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஸாகிர் நாயக் அவர்களின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யபடுன் பீஸ் டீ வியை பங்களாதேஷில் தடை செய்ய அந்த நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்குக்கான பங்களாதேஷ் அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சரை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற டாக்கா தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் ஸாகிர் நாயக் அவர்களின் போதனைகள் தீவிர செயற்பாடுகளுக்கு ஊக்குவித்துள்ளதாக குற்றம் சுமத்தும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


ஷாகிர் நாயக்கின் நிகழ்சிகளை ஒளிபரப்பும் பீஸ் டீவிக்கு பங்களாதேஷில் தடை !  ஷாகிர் நாயக்கின் நிகழ்சிகளை ஒளிபரப்பும்  பீஸ் டீவிக்கு  பங்களாதேஷில் தடை ! Reviewed by Madawala News on 7/10/2016 04:02:00 PM Rating: 5