Free Space

பிரபல உதைபந்தாட்ட வீரர்கள் நால்வர் கழுத்தறுத்து கொலை !


சிரியாவின் பிரபல உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்கள் நால்வரின் கழுத்தறுத்து ஐ எஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர்.

சிரியாவின் பிரபல உள்நாட்டு கழக வீரர்களான  Osama Abu Kuwait, Ihsan Al Shuwaikh, Nehad Al Hussen and Ahmed Ahawakh ஆகியோரே கொலை செய்ய்ப்பட்டுள்ளனர்.

உலக அளவில் இஸ்லாமிய மார்கத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் திட்டமிட்டு செயற்படும் ஐ எஸ் இன் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
பிரபல உதைபந்தாட்ட வீரர்கள் நால்வர் கழுத்தறுத்து கொலை ! பிரபல உதைபந்தாட்ட வீரர்கள் நால்வர் கழுத்தறுத்து கொலை ! Reviewed by Madawala News on 7/09/2016 12:58:00 PM Rating: 5