Free Space

கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு


முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் கல்குடா அமைப்பாளர் ALM.லியாப்தீன் ஏற்பாடு செய்து இருந்த இப்தார் நிகழ்வு நேற்று 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை காயங்கேணியில் அமைந்து இறால் ஓடை கடற்கரையில் அருகில் சிறப்பாக இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் விசேட அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உருப்பினரும் கணக்கறிஞ்சருமான HMM.றியாழ் அவர்களும் YSO ஹனீபா,பாரூக்,முஹாஜிரீன் ஆசிரியர்,ரபீக்,மெளலவி இஸ்மாயில்,YL.மன்சூர் இன்னும் பல முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை
கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு கல்குடா இளைஞர் காங்கிரஸ் ஏற்பாட்டில் இறால் ஓடையில் இப்தார் நிகழ்வு Reviewed by Madawala News on 7/04/2016 04:26:00 PM Rating: 5