பேருவளை நகர சபையின் முன்னாள் உபதலைவர் ...


அஸ்ஸலாமு அழைக்கும் ஜனாஸா அறிவித்தல் பேருவளை நகர சபையின் முன்னாள் உபதலைவர் அல்ஹாஜ் இர்பான் முர்ஸி காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் பேருவளை மொல்லியமலையை பிறப்பிடமாகவும் சீனாங்கொட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இவரின்

ஜனாஸா நல்லடக்கம்,இன்ஷா அல்லாஹ்
நாளை காலை 11.00 மணி அளவில் சீனாங்கொட்டையை ஜும்மா பள்ளிமையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
பேருவளை நகர சபையின் முன்னாள் உபதலைவர் ... பேருவளை நகர சபையின் முன்னாள் உபதலைவர் ... Reviewed by Madawala News on 7/13/2016 09:24:00 PM Rating: 5