Free Space

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அனைத்து எம் பி களுக்கும் பிரதமர் அழைப்பு ..


ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமருர் ரணில் விக்ரமசிங்க இன்று அவசரமாக சந்திக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கும் இடையேயான சந்திப்பு இன்று மாலை 3.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில்  ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் இன்று மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் பிரதமரை சந்திக்கவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இடன்பெறவுள்ள அமைச்சரவை மற்றம் தொடர்பிலும் மிகவும் முக்கியமான அரைசியல் தீர்மானங்கள் மற்றும் நகர்வுகள் தொடர்பில் அறிவுருத்தல் வழங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அனைத்து எம் பி களுக்கும் பிரதமர் அழைப்பு .. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அனைத்து எம் பி களுக்கும் பிரதமர் அழைப்பு .. Reviewed by Madawala News on 7/07/2016 07:56:00 AM Rating: 5