டேவிட் கெமரூன் அவுட் சாராஹ் மேய் இன் ! இங்கிலாந்தின் புதிய பிரதமராக சாராஹ் மே பதவியேற்றார்...



இங்கிலாந்தின் புதிய  பிரதமராக சாராஹ் மே பதவியேற்றுள்ளார்.

இங்கிலாந்து பெகிங்கெம் மாளிகையில் எலிசபத் மகாரானியை சந்தித்து இங்கிலாந்து நாட்டின் சம்பிரதாயபூர்வ முறையில் அவர் பதவியேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் அவரது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து சற்றுமுன் இங்கிலாந்து பிரதமராக சாராஹ் மே இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் கெமரூன் அவுட் சாராஹ் மேய் இன் ! இங்கிலாந்தின் புதிய பிரதமராக சாராஹ் மே பதவியேற்றார்... டேவிட் கெமரூன் அவுட் சாராஹ் மேய் இன் ! இங்கிலாந்தின் புதிய பிரதமராக சாராஹ் மே பதவியேற்றார்... Reviewed by Madawala News on 7/13/2016 10:01:00 PM Rating: 5