Free Space

(படங்கள்) நிந்தவூர் கடற்கரையில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை.

சர்வதேச கணிப்பிட்டு பிறை கொள்கை சார்ந்தவர்களினால் இன்று நிந்தவூர் கடற்கரையில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

இப்பெருநாள் தொழுகைக்காக நிந்தவூர் மற்றும்  வெளியூர்களிலிருந்தும்  ஆண் - பெண்களென சுமார் 70 பேர்  கலந்துகொண்டதையும் காணமுடிந்தது

உலகில் எவருக்கும் இன்று இல்லாத பெருநாள் இவர்களுக்கு மட்டும் எப்படி என்பதை காண வந்தவர்கள் தொழுகைக்கு வந்தவர்ளை விட அதிகம்.
----
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.

(படங்கள்) நிந்தவூர் கடற்கரையில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை. (படங்கள்) நிந்தவூர் கடற்கரையில் கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை. Reviewed by Madawala News on 7/05/2016 08:28:00 AM Rating: 5