Free Space

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் வரும் வருடம் முதலாம் காலாண்டில் : ஜனாதிபதி மைத்ரி..


உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுடனான ஜனாதிபதியின் விஷேட சந்திப்பு இடம்பெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறும் எனவும் வரும் வருடம் முதலாக காலாண்டில் தேர்தல் இடம்பெருவது உறுதி எனவும் அதற்கு அனைவரும் ஆயத்தமாகும்படியும் கேட்டுள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளபோதும் ஐக்கிய தேசிய கட்சி தொகுதிவாரி தேர்தல் முறைக்கு அதிருப்தி வெளியிட்டு வருகிறது...





உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் வரும் வருடம் முதலாம் காலாண்டில் : ஜனாதிபதி மைத்ரி.. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதிவாரி முறையில் வரும் வருடம் முதலாம் காலாண்டில் : ஜனாதிபதி மைத்ரி.. Reviewed by Madawala News on 7/20/2016 07:34:00 AM Rating: 5