Oceas

ஐ எஸ் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைக்கூலிகள் !


அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐஸ் தீவிரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி வழங்குவதாக ரஷ்ய அதிபர் விலார்டிமின் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரான் நாட்டு ஊடக நிறுவனமான பிரஸ் டீவி க்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்..

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐஸ் தீவிரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி வழங்குகின்றனர்.மொஸ்கோ தொடர்பான மத்தியகிழக்கில் உள்ள நன்மதிப்பை குறைக்கும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

ஈராக் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு மொசாத் பயிற்சி அளித்துள்ளது.

ஐ எஸ் அமைப்பு அமெரிக்காவின் கைகூலியாக செயற்படுகிறது அவர்களின் உத்தரவின் பேரில் செச்னியாவில் முதல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


ஐ எஸ் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைக்கூலிகள் ! ஐ எஸ் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைக்கூலிகள் ! Reviewed by Madawala News on 7/12/2016 09:16:00 AM Rating: 5