Free Space

"கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ விமா­ன ­நி­லையம்" சாதனை நாயகனுக்கு கிடைத்த கெளரவம்.



போர்த்­துக் கல் நாட்டில், கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ பிறந்த ஊரான மெடி­ராவில் உள்ளவிமான நிலை­யத்­துக்கு அவ­ரது பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் நடந்த யூரோ கால் பந்து தொடரில், போர்த்­துக்கல் அணி கிண்­ணத் தை வென்­றது.

சர்வ­தேச கால்­பந்து அரங்கில், போர்த்­துக்கல் வென்ற முதல் கிண்ணம் இதுதான்.

ரொனால்டோ தலை­மையில், போர்த்­துக்கல் அணி பெற்ற மிகப் பெரிய வெற்றி இது.

இதை­ய­டுத்து ரொனால்­டோவை கௌர­விக்கும் வகையில், அவ­ரது பெயரை விமான நிலை­யத்­துக்கு சூட்ட, அந் நாட்டு ஜனா­தி­பதி மிகுவேல் அலெ­குரேக் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதை­ய­டுத்து மெடிரா விமான நிலையம் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ விமா­ன­நி­லையம் என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

"கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ விமா­ன ­நி­லையம்" சாதனை நாயகனுக்கு கிடைத்த கெளரவம். "கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ விமா­ன ­நி­லையம்" சாதனை நாயகனுக்கு கிடைத்த கெளரவம். Reviewed by Madawala News on 7/25/2016 11:11:00 AM Rating: 5